About Us

Spread the love

Digital Tamizha-வின் நோக்கம், உலகத் தமிழர்கள் அனைவருக்கும்

டிஜிட்டல்  மார்கெட்டிங் (Digital Marketing)-ன் மற்றும்

ஏற்றுமதி வியாபரம் (Export Business)    விவரங்களையும் அவர்கள்

புரிந்துக் கொள்ளும் வகையில், எளிய தமிழில் விளக்குவதேயாகும்.

இன்றைய கணிணி உலகில், நவீன மாக்கெட்டிங்க் யுக்தியை நமது

வியாபாரிகள், BBA மற்றும் MBA படிக்கும் மாணவர்கள் அனைவரும்

அறிந்து வைத்திருக்க வேண்டும்.

BBA, MBA மாணவர்கள் மட்டுமல்ல, அனத்து டிகிரி படிக்கும் மாணவர்கள்

Digital Marketing தெரிந்து வைத்திருந்தால் நல்லது.

Digital Marketing-ல்  வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள்

தெரிவிக்கின்றன. அதேப் போல், ஏற்றுமதி வியாபரத்திலும் நல்ல 

வாய்ப்புக்கள் உள்ளதாக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.